சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா ? Can diabetes be reversed / cured ?
Dr AJ Asirvatham talks about about diabetes reversal
Dr AJ Asirvatham talks about about diabetes reversal
Beat Diabetes is the WHO theme for 2016. Prof. AJ Asiravatham discusses how we could "beat" or fight against diabetes in the form of prevention of diabetes by regular exercise, food habits, and awareness.
Diabetic patients should also "beat" or fight against diabetes and keep it under control by life style measures and medicines to keep diabetes complication away and lead a near normal life
நீரிழிவு நோயை ஒழிப்போம் என்பது (WHO)உலக சுகாதார நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டின் கருப்பொருளாகும்.
நாம் சர்க்கரை நோயை உணவு கட்டுப்படும், உடற்பயிற்சியின் மூலமாகவும் மற்றும் அதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் மூலமாகவும் சர்க்கரை நோயை ஒழிக்கலாம் என்று மருத்துவர் ஆ. ஜே. ஆசிர்வாதம் அவர்கள் கூறுகிறார். சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்கை முறை மாற்றம் செய்தும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுப்பதன் மூலமாகவும் சர்க்கரை நோயின் பின் விளைவுகளை ஒழித்து நல்ல ஒரு வாழ்க்கை வாழலாம் என்று மருத்துவர் ஆ. ஜே. ஆசிர்வாதம் கூறுகிறார்.