சர்க்கரை நோய் கால் பராமரிப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று டாக்டர் ஆசிர்வாதம் எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் ஆகார பத்தியமும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகார பத்தியம் மூலம் எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று Dr ஆசிர்வாதம் எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோய் பற்றிய தவறான கருத்துக்களும், விளக்கங்களும்

சர்க்கரை நோய் பற்றிய தவறான கருத்துக்களும், விளக்கங்களும் என்று Dr ஆசிர்வாதம் எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் செயற்கை நுண்ணறிவும்

சர்க்கரை நோயும் செயற்கை நுண்ணறிவும்

சர்க்கரை நோயும் எலும்பு தசை மூட்டும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் எலும்பு, தசை, மூட்டு பாதிப்புகள் பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் புற்று நோயும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் கோமாவும்

சர்க்கரை நோயும் கோமாவும்

சர்க்கரை நோயும் காசநோயும்

சர்க்கரை நோயும் காசநோயும்

சர்க்கரை நோயும் அதன் பரிசோதனைகளும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயும் அதன் பரிசோதனைகள் மற்றும் கால இடைவெளி பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் பக்கவாதமும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் பக்கவாதம் பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயினால் வரக்கூடிய இருதய பாதிப்பு

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் இருதய பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை வியாதியும் காலணிகளும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை வியாதி உடையவர்களுக்கான காலணிகள் பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் நரம்பு அணுக்கள் பாதிப்பும்

டாக்டர்.ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்பு அணுக்கள் பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் கண் பாதிப்பும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் கொழுப்பு திசுவும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் கொழுப்பு திசு பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் சிறுநீரக பாதிப்பும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

சர்க்கரை நோயும் விழித்திரை பாதிப்பும்

டாக்டர் ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

பட்டிமன்றம்

சர்க்கரை நோயை தடுப்பதற்கு "வாழ்க்கை முறை மாற்றங்கள்" அவசியமே!...அநாவசியமே!

Sick-Day Rules For Diabetic Patients

Dr Asirvatham talks about the "Sick-Day Rules" for Diabetic Patients.

டாக்டர் ஆசிர்வாதம் நீரிழிவு நோயாளிகளுக்கான "நோய்வாய்ப்பட்ட நாள் - விதிகள்" பற்றி எடுத்துரைக்கிறார்.

சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா ? Can diabetes be reversed / cured ?

Dr AJ Asirvatham talks about about diabetes reversal

Diabetes mellitus & Stroke (சர்க்கரை நோயும் பக்கவாதமும்)

One of the common complications of Diabetes. This occurs due to deposition of cholesterol in the sides of the blood vessels and ultimately blocks the blood supply to the brain damaging brain carotid system resulting in loss of function of one side of the body when it involves candid sustain and produce instability of gait, double vision and difficulty in swallowing when it affects the vertebral system Requires assessment of neck bones, blood vessels and scan of the brain.

Proper treatment of diabetes and blood pressure reduces the risk of developing this problem and forms the main treatment apart from physiotherapy and vitamins

Sexual Dysfunction in Diabetes

This is one of the secretive complication of diabetes Sexual emotion causing erection of penis in men and clitoris in women and secretions in the genitals and culminates in sexual intercourse.

This is affected in long standing diabetes due to blood vessel disease and autonomic nervous system defect. Still worry and tension could be still more a common cause even in diabetes. Diabetes control assessment, male and female hormone estimation and specific tests reveal the exact defect.

Blood glucose correction, hormone replacement, reassurance and specific drugs are useful as treatment.

Diabetic Foot Care - How to save your foot (சர்க்கரை நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு முறைகள்)

In this education video Dr. A. J. Asirvatham demonstrates the care of foot in every diabetic which would definitely prevent amputation and save life.

Inspection of foot daily to check for any wet area in socks indicating an ulcer, look for any redness, pain, corns either directly or with a mirror, wash the feet and apply moisturizing cream. Nails could be cut when they are wet. Apply talcum powder in-between toes, always wear MCP slippers with back strap while walking. Smoking and alcoholic drinks are not be used at any time.

This would benefit every diabetes every day.

Diabetic Diet (சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுமுறை)

Diet planning forms the corner stone of diabetes management. It forms the basic fundamental requirement for other treatments to be effective.

Dr. A. J. Asirvatham discusses the various steps of diet planning. It starts with calculation of ideal body weight, total calorie requirement and allocation to each meal. The major step is to sit and discuss with the patient and design a meal for that individual. A mention is made on the forbidden food and free food. The principles of cooking food is also discussed which also adds value to a healthy diet.

Ultimately this diet planning is essential for diabetes and pre-diabetes and would be useful to every individual to have a healthy life and an attractive physic.

Beat Diabetes (சர்க்கரை வியாதியை முறியடிப்போம்)

Beat Diabetes is the WHO theme for 2016. Prof. AJ Asiravatham discusses how we could "beat" or fight against diabetes in the form of prevention of diabetes by regular exercise, food habits, and awareness.

Diabetic patients should also "beat" or fight against diabetes and keep it under control by life style measures and medicines to keep diabetes complication away and lead a near normal life

நீரிழிவு நோயை ஒழிப்போம் என்பது (WHO)உலக சுகாதார நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டின் கருப்பொருளாகும்.

நாம் சர்க்கரை நோயை உணவு கட்டுப்படும், உடற்பயிற்சியின் மூலமாகவும் மற்றும் அதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் மூலமாகவும் சர்க்கரை நோயை ஒழிக்கலாம் என்று மருத்துவர் ஆ. ஜே. ஆசிர்வாதம் அவர்கள் கூறுகிறார். சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்கை முறை மாற்றம் செய்தும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுப்பதன் மூலமாகவும் சர்க்கரை நோயின் பின் விளைவுகளை ஒழித்து நல்ல ஒரு வாழ்க்கை வாழலாம் என்று மருத்துவர் ஆ. ஜே. ஆசிர்வாதம் கூறுகிறார்.

Diabetic Neuropathy (சர்க்கரை வியாதியும் நரம்பு மண்டல பாதிப்பும்)

Prof. Dr AJ Asirvatham talks about Diabetic Neuropathy. This comprises of involvement of brain, Peripheral nerves, autonomic nervous system due to diabetes- its manifestation, prevention and treatment.

பேராசிரியர் ஆ. ஜே. ஆசிர்வாதம் அவர்கள் சர்க்கரை நோயும், நரம்பியல் பாதிப்பும் பற்றி கூறுகிறார். இதில் மூளை , தானியங்கி நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்பையும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றியும் அதற்கான மருத்துவத்தைப் பற்றியும் விளக்குகிறார்.

Subscribe to Our Newsletter Be Updated!